Chapter 124 of 133: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) · Love (Inbam)
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து.
Paatu Perudhiyo Nenje Kotiyaarkken Vaatudhot Poosal Uraiththu
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
விளக்கம்: நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
My heart! say ought of glory wilt thou gain,If to that cruel one thou of thy wasted arms complain