Chapter 2 of 133: வான்சிறப்பு (Vaansirappu) · Virtue (Aram)
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
Vinindru Poippin Virineer Viyanulakaththu Ulnindru Utatrum Pasi
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
விளக்கம்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
If clouds, that promised rain, deceive, and in the sky remain,Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain