Chapter 2 of 133: வான்சிறப்பு (Vaansirappu) · Virtue (Aram)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth Thuppaaya Thooum Mazhai
Rain produces good food, and is itself food
விளக்கம்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
The rain makes pleasant food for eaters rise;As food itself, thirst-quenching draught supplies