Thirukkural

Chapter 131 of 133: புலவி (Pulavi) · Love (Inbam)

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.

Uppamain Thatraal Pulavi Adhusiridhu Mikkatraal Neela Vital

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much

விளக்கம்: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

A cool reserve is like the salt that seasons well the mess,Too long maintained, 'tis like the salt's excess