Thirukkural

Chapter 131 of 133: புலவி (Pulavi) · Love (Inbam)

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.

Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip Pulandhaaraip Pullaa Vital

For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony

விளக்கம்: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

'Tis heaping griefs on those whose hearts are grieved;To leave the grieving one without a fond embrace