Thirukkural

Chapter 132 of 133: புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) · Love (Inbam)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal Yaarinum Yaarinum Endru

When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky

விளக்கம்: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'What all, what all?' she instant cried; And all her anger woke