Chapter 132 of 133: புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam) · Love (Inbam)
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.
Immaip Pirappil Piriyalam Endrenaak Kannirai Neerkon Tanal
When I said I would never part from her in this life her eyes were filled with tears
விளக்கம்: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
'While here I live, I leave you not,' I said to calm her fearsShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears