Chapter 133 of 133: ஊடலுவகை (Ootaluvakai) · Love (Inbam)
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.
Ootalil Thotravar Vendraar Adhumannum Kootalir Kaanap Patum
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which
விளக்கம்: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
In lovers' quarrels, 'tis the one that first gives way,That in re-union's joy is seen to win the day