Thirukkural

Chapter 133 of 133: ஊடலுவகை (Ootaluvakai) · Love (Inbam)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.

Ootip Perukuvam Kollo Nudhalveyarppak Kootalil Thondriya Uppu

Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?

விளக்கம்: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

And shall we ever more the sweetness know of that embraceWith dewy brow; to which 'feigned anger' lent its piquant grace