Thirukkural

Chapter 16 of 133: பொறையுடைமை (Poraiyutaimai) · Virtue (Aram)

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul Vanmai Matavaarp Porai

To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might

விளக்கம்: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart