Thirukkural

Chapter 16 of 133: பொறையுடைமை (Poraiyutaimai) · Virtue (Aram)

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை போற்றி யொழுகப் படும்.

Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai Potri Yozhukap Patum

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

விளக்கம்: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

Seek'st thou honour never tarnished to retain;So must thou patience, guarding evermore, maintain