Thirukkural

Chapter 16 of 133: பொறையுடைமை (Poraiyutaimai) · Virtue (Aram)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar Poruththaaraip Ponpor Podhindhu

(The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care

விளக்கம்: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

Who wreak their wrath as worthless are despised;Who patiently forbear as gold are prized