Chapter 16 of 133: பொறையுடைமை (Poraiyutaimai) · Virtue (Aram)
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று.
Thiranalla Tharpirar Seyyinum Nonondhu Aranalla Seyyaamai Nandru
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue
விளக்கம்: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
Though others work thee ill, thus shalt thou blessing reap;Grieve for their sin, thyself from vicious action keep