Chapter 16 of 133: பொறையுடைமை (Poraiyutaimai) · Virtue (Aram)
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.
Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham Thakudhiyaan Vendru Vital
Let a man by patience overcome those who through pride commit excesses
விளக்கம்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail