Chapter 16 of 133: பொறையுடைமை (Poraiyutaimai) · Virtue (Aram)
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai Innaachchol Norkir Pavar
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics
விளக்கம்: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
They who transgressors' evil words endureWith patience, are as stern ascetics pure