Thirukkural

Chapter 19 of 133: புறங்கூறாமை (Purangooraamai) · Virtue (Aram)

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.

Aranazheei Allavai Seydhalin Theedhe Puranazheeip Poiththu Nakai

To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue

விளக்கம்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

Than he who virtue scorns, and evil deeds performs, more vile,Is he that slanders friend, then meets him with false smile