Chapter 19 of 133: புறங்கூறாமை (Purangooraamai) · Virtue (Aram)
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal Arangootrum Aakkath Tharum
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out
விளக்கம்: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
'Tis greater gain of virtuous good for man to die,Than live to slander absent friend, and falsely praise when nigh