Chapter 19 of 133: புறங்கூறாமை (Purangooraamai) · Virtue (Aram)
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்.
Kannindru Kannarach Chollinum Sollarka Munnindru Pinnokkaach Chol
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it
விளக்கம்: எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
In presence though unkindly words you speak, say notIn absence words whose ill result exceeds your thought