Thirukkural

Chapter 19 of 133: புறங்கூறாமை (Purangooraamai) · Virtue (Aram)

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.

Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum Thirandherindhu Koorap Patum

The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published

விளக்கம்: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

Who on his neighbours' sins delights to dwell,The story of his sins, culled out with care, the world will tell