Chapter 19 of 133: புறங்கூறாமை (Purangooraamai) · Virtue (Aram)
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.
Pakachchollik Kelirp Pirippar Nakachcholli Natpaatal Thetraa Thavar
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives
விளக்கம்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
With friendly art who know not pleasant words to say,Speak words that sever hearts, and drive choice friends away