Thirukkural

Chapter 20 of 133: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) · Virtue (Aram)

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

Pallaar Muniyap Payanila Solluvaan Ellaarum Ellap Patum

He who to the disgust of many speaks useless things will be despised by all

விளக்கம்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

Words without sense, while chafe the wise,Who babbles, him will all despise