Chapter 20 of 133: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) · Virtue (Aram)
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது.
Payanila Pallaarmun Sollal Nayanila Nattaarkan Seydhalir Reedhu
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends
விளக்கம்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more