Thirukkural

Chapter 20 of 133: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) · Virtue (Aram)

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

Seermai Sirappotu Neengum Payanila Neermai Yutaiyaar Solin

If the good speak vain words their eminence and excellence will leave them

விளக்கம்: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense