Chapter 20 of 133: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) · Virtue (Aram)
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல்.
Payanil Sol Paaraattu Vaanai Makanenal Makkat Padhati Yenal
Call not him a man who parades forth his empty words Call him the chaff of men
விளக்கம்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
Who makes display of idle words' inanity,Call him not man, -chaff of humanity