Chapter 20 of 133: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) · Virtue (Aram)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.
Solluka Sollir Payanutaiya Sollarka Sollir Payanilaach Chol
Speak what is useful, and speak not useless words
விளக்கம்: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word