Chapter 21 of 133: தீவினையச்சம் (Theevinaiyachcham) · Virtue (Aram)
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு.
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar Theevinai Ennum Serukku
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin
விளக்கம்: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
With sinful act men cease to feel the dread of ill within,The excellent will dread the wanton pride of cherished sin