Thirukkural

Chapter 21 of 133: தீவினையச்சம் (Theevinaiyachcham) · Virtue (Aram)

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

Theeyavai Theeya Payaththalaal Theeyavai Theeyinum Anjap Patum

Because evil produces evil, therefore should evil be feared more than fire

விளக்கம்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

Since evils new from evils ever grow,Evil than fire works out more dreaded woe