Chapter 21 of 133: தீவினையச்சம் (Theevinaiyachcham) · Virtue (Aram)
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
Enaippakai Yutraarum Uyvar Vinaippakai Veeyaadhu Pinsendru Atum
However great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill
விளக்கம்: எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
From every enmity incurred there is to 'scape, a way;The wrath of evil deeds will dog men's steps, and slay