Chapter 21 of 133: தீவினையச்சம் (Theevinaiyachcham) · Virtue (Aram)
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.
Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai Veeyaadhu Atiurain Thatru
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not
விளக்கம்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
Man's shadow dogs his steps where'er he wends;Destruction thus on sinful deeds attends