Chapter 21 of 133: தீவினையச்சம் (Theevinaiyachcham) · Virtue (Aram)
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
Arungetan Enpadhu Arika Marungotith Theevinai Seyyaan Enin
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path
விளக்கம்: ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide