Chapter 22 of 133: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) · Virtue (Aram)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Kaimmaaru Ventaa Katappaatu Maarimaattu En Aatrung Kollo Ulaku
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
விளக்கம்: இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
Duty demands no recompense; to clouds of heaven,By men on earth, what answering gift is given