Thirukkural

Chapter 24 of 133: புகழ் (Pukazh) · Virtue (Aram)

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu Oodhiyam Illai Uyirkku

Give to the poor and live with praise There is no greater profit to man than that

விளக்கம்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

See that thy life the praise of generous gifts obtain;Save this for living man exists no real gain