Thirukkural

Chapter 24 of 133: புகழ் (Pukazh) · Virtue (Aram)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.

Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru Eevaarmel Nirkum Pukazh

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor

விளக்கம்: புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

The speech of all that speak agrees to crownThe men that give to those that ask, with fair renown