Chapter 24 of 133: புகழ் (Pukazh) · Virtue (Aram)
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.
Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa Yaakkai Poruththa Nilam
The ground which supports a body without fame will diminish in its rich produce
விளக்கம்: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown