Chapter 24 of 133: புகழ் (Pukazh) · Virtue (Aram)
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya Vaazhvaare Vaazhaa Thavar
Those live who live without disgrace Those who live without fame live not
விளக்கம்: தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
Who live without reproach, them living men we deem;Who live without renown, live not, though living men they seem