Chapter 3 of 133: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) · Virtue (Aram)
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan Varanennum Vaippirkor Viththu
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven
விளக்கம்: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்
He, who with firmness, curb the five restrains,Is seed for soil of yonder happy plains