Chapter 3 of 133: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) · Virtue (Aram)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
Aindhaviththaan Aatral Akalvisumpu Laarkomaan Indhirane Saalung Kari
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses
விளக்கம்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
Their might who have destroyed 'the five', shall soothly tellIndra, the lord of those in heaven's wide realms that dwell