Chapter 25 of 133: அருளுடைமை (Arulutaimai) · Virtue (Aram)
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.
Allal Arulaalvaarkku Illai Valivazhangum Mallanmaa Gnaalang Kari
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindhearted
விளக்கம்: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
The teeming earth's vast realm, round which the wild winds blow,Is witness, men of 'grace' no woeful want shall know