Chapter 25 of 133: அருளுடைமை (Arulutaimai) · Virtue (Aram)
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.
Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi Allavai Seydhozhuku Vaar
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)
விளக்கம்: அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
Gain of true wealth oblivious they eschew,Who 'grace' forsake, and graceless actions do