Thirukkural

Chapter 25 of 133: அருளுடைமை (Arulutaimai) · Virtue (Aram)

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku Ivvulakam Illaaki Yaangu

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness

விளக்கம்: பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

As to impoverished men this present world is not;The 'graceless' in you world have neither part nor lot