Chapter 27 of 133: தவம் (Thavam) · Virtue (Aram)
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai Atre Thavaththir Kuru
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others
விளக்கம்: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
To bear due penitential pains, while no offenceHe causes others, is the type of 'penitence'