Thirukkural

Chapter 27 of 133: தவம் (Thavam) · Virtue (Aram)

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது.

Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai Aqdhilaar Merkol Vadhu

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)

விளக்கம்: தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

To 'penitents' sincere avails their 'penitence';Where that is not, 'tis but a vain pretence