Thirukkural

Chapter 27 of 133: தவம் (Thavam) · Virtue (Aram)

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.

Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol Matrai Yavarkal Thavam

It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

விளக்கம்: துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

Have other men forgotten 'penitence' who striveTo earn for penitents the things by which they live