Thirukkural

Chapter 27 of 133: தவம் (Thavam) · Virtue (Aram)

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.

Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam Eentu Muyalap Patum

Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)

விளக்கம்: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

That what they wish may, as they wish, be won,By men on earth are works of painful 'penance' done