Thirukkural

Chapter 27 of 133: தவம் (Thavam) · Virtue (Aram)

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

Thavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar Rallaar Avanjeyvaar Aasaiyut Pattu

Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)

விளக்கம்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.

Who works of 'penance' do, their end attain,Others in passion's net enshared, toil but in vain