Thirukkural

Chapter 27 of 133: தவம் (Thavam) · Virtue (Aram)

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்.

Ilarpala Raakiya Kaaranam Norpaar Silarpalar Nolaa Thavar

Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world

விளக்கம்: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

The many all things lack! The cause is plain,The 'penitents' are few The many shun such pain