Thirukkural

Chapter 28 of 133: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) · Virtue (Aram)

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal Aindhum Akaththe Nakum

The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man

விளக்கம்: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within