Chapter 28 of 133: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) · Virtue (Aram)
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்.
Mazhiththalum Neettalum Ventaa Ulakam Pazhiththadhu Ozhiththu Vitin
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned
விளக்கம்: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
What's the worth of shaven head or tresses long,If you shun what all the world condemns as wrong