Chapter 29 of 133: கள்ளாமை (Kallaamai) · Virtue (Aram)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
Ellaamai Ventuvaan Enpaan Enaiththondrum Kallaamai Kaakkadhan Nenju
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing
விளக்கம்: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
Who seeks heaven's joys, from impious levity secure,Let him from every fraud preserve his spirit pure