Thirukkural

Chapter 29 of 133: கள்ளாமை (Kallaamai) · Virtue (Aram)

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan Kandriya Kaadha Lavar

They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others

விளக்கம்: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found